Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • இணையத்தில் வாத்தி படத்தின் அனைத்து பாடல்களும் இருக்கு... ஜி.வி. பிரகாஷ் தகவல்

இணையத்தில் வாத்தி படத்தின் அனைத்து பாடல்களும் இருக்கு... ஜி.வி. பிரகாஷ் தகவல்

By: Nagaraj Tue, 07 Feb 2023 00:00:04 AM

இணையத்தில் வாத்தி படத்தின் அனைத்து பாடல்களும் இருக்கு... ஜி.வி. பிரகாஷ் தகவல்

சென்னை: நடிகர் தனுசின் வாத்தி படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது இணையதளத்தில் கிடைக்கும் என ஜீவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவர் நடித்துள்ள வாத்தி திரைப்படம் வரும் 17ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

gv prakash,new notification,vathi songs ,, ஜிவி பிரகாஷ், புதிய அறிவிப்பு, வாத்தி பட பாடல்கள்

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது இணையதளத்தில் கிடைக்கும் என ஜீவி பிரகாஷ் அறிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது

Tags :