Advertisement

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமிதாப்பச்சனின் பிரமாண்ட வீடு

By: Nagaraj Fri, 04 Sept 2020 8:40:16 PM

ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமிதாப்பச்சனின் பிரமாண்ட வீடு

அட்டகாசமாக கட்டப்பட்டுள்ள வீடு... இந்திய திரையுலகில் மிகவும் மூத்த முன்னணி நடிகர் அமிதாப் பச்சன். ஆம் இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் கூட இவருக்கு பல லட்சம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளன.

இவர் 1969ஆம் ஆண்டு சாத் ஹிந்துஸ்தானி எனும் படத்தின் மூலமாக இந்திய சினிமாவில் அறிமுகமானார். இதன்பின் ஆனந்த், ஜபன், சாங்கீர், அபிமன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

amitabh bachchan,home,internet,photos,great ,அமிதாப் பச்சன், வீடு, இணையம், புகைப்படங்கள், பிரமாண்டம்

மேலும் தனது சிறந்த நடிப்பிற்காக 4 தேசிய விருதுகளும், 15 பிலிம் பேர் விருதுகளும் மற்றும் 1 ஏசியன் விருதும் வாங்கியுள்ளார் நடிகர் அமிதாப் பச்சன். இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் தனது திரையுலக பயணத்தில் பல விஷயங்களை பார்த்து பார்த்து செய்து வருகிறார்.

அதே போல் தனது வாழ்வில் அவர் தனது குடும்பத்திற்காக சுமார் ரூ.100 கோடி முதல் ரூ.120 கோடி வரை செலவு செய்து ஒரு பிரமாண்ட வீட்டை கட்டியுள்ளார். அந்த வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Tags :
|
|