Advertisement

பிரபல பாடகியுடன் அனிருத் காதல்; கோலிவுட்டில் பரபரப்பு

By: Nagaraj Sat, 12 Sept 2020 8:40:16 PM

பிரபல பாடகியுடன் அனிருத் காதல்; கோலிவுட்டில் பரபரப்பு

பிரபல பாடகியுடன் காதலில் விழுந்துள்ளார் அனிருத் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுதான் தற்போது செம ஹாட் டாபிக்.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவரது இசையில் அடுத்ததாக விஜயடயின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

பல வருடங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத், பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது வந்தது. அதன் பின்னர் சுச்சி லீக்ஸில் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

anirudh,famous singer,love blossom,info,kollywood ,அனிருத், பிரபல பாடகி, காதல் மலர்ந்தது, தகவல், கோலிவுட்

ஆனால் அந்த புகைப்படங்கள் உண்மையா அல்லது மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் அனிருத், பாடகி ஜோனிடா காந்தியுடன் காதலில் இருந்து வருவதாக தகவல்கள் கசித்துள்ளன.

இவர்கள் இருவரும் டாக்டர் படத்தில் இருந்து வெளியான செல்லமா பாடலை இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலின் மூலமாக தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags :
|