Advertisement

பொன்னியின் செல்வன்-2வுக்காக மேலும் ஒரு வாரம் படப்பிடிப்பு?

By: Nagaraj Sun, 13 Nov 2022 9:47:24 PM

பொன்னியின் செல்வன்-2வுக்காக மேலும் ஒரு வாரம் படப்பிடிப்பு?

சென்னை: பொன்னியின் செல்வன் 2 படம் முடிந்து விட்டது என்று தகவல்கள் வெளியான நிலையில் இல்லை... இல்லை... மீண்டும் சில காட்சிகளை படமாக்குகிறார் மணிரத்னம் என்று சொல்றாங்க. இதனால் ஒரு வாரத்திற்கும் அதிகமாக ஷூட்டிங் நடத்த முடிவு செய்துள்ளாராம்.

மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்த பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. பாக்ஸ் ஆபிசில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது பொன்னியின் செல்வன்.

Tags :