Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அர்ஜூன் மகளுக்கும், நடிகர் தம்பி ராமையா மகனுக்கும் விரைவில் திருமணம்?

அர்ஜூன் மகளுக்கும், நடிகர் தம்பி ராமையா மகனுக்கும் விரைவில் திருமணம்?

By: Nagaraj Mon, 26 June 2023 7:58:33 PM

அர்ஜூன் மகளுக்கும், நடிகர் தம்பி ராமையா மகனுக்கும் விரைவில் திருமணம்?

சென்னை: விரைவில் திருமணம்... நடிகர் அர்ஜுனின் மகளுக்கும், தம்பி ராமையாவின் மகனுக்கும் விரைவில் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளன. இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை திரைப்படத்தில் அறிமுகமானார். மேலும் சொல்லிவிடவா படத்திலும், கன்னட படம் ஒன்றிலும் அவர் நடித்திருக்கிறார்.

marriage,both,daughter of arjun,son of ramaiah,description ,திருமணம், இருவரும், அர்ஜூன் மகள், ராமையா மகன், விளக்கம்

பின்னர் அவருக்கு போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐஸ்வர்யா, தம்பி ராமையாவின் மகனும், நடிகருமான உமாபதியை நீண்ட காலமாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல் பரவிவருகிறது.

ஆனால் இதுகுறித்து இருத்தரப்பினரும் இதுவரை எந்த அதிகாரபூர்வ விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|