Advertisement

ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து அசத்திய அனுஷ்கா

By: Nagaraj Sat, 19 Dec 2020 11:17:40 PM

ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு உடல் எடையை குறைத்து அசத்திய அனுஷ்கா

ஆயுர்வேத சிகிச்சை என ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. அதனைத் தொடர்ந்து அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக உள்ளார்.

மேலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்வு செய்து செம கெத்தாக நடித்து வந்த அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

anushka,body weight,ayurvedic treatment,reduced ,அனுஷ்கா, உடல் எடை, ஆயுர்வேத சிகிச்சை, குறைத்தார்

மேலும் அவர் பிரபாஸ் உடன் இணைந்து நடித்திருந்த பாகுபலி-2 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனையும் படைத்தது. இதற்கிடையில் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா நோ அதை குறைக்க முடியாமல் பெருமளவில் சிரமப்பட்டார்.

மேலும் அதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. அதனைத் தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை என ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்தார்.

மேலும் அதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. அதனைத் தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை என ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்தார்.

Tags :