Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • அட்ரா சக்க... அட்ரா சக்க... ஒரே புகைப்படம்; 60 ஆயிரம் லைக்ஸ் குவிச்ச ரம்யா பாண்டியன்

அட்ரா சக்க... அட்ரா சக்க... ஒரே புகைப்படம்; 60 ஆயிரம் லைக்ஸ் குவிச்ச ரம்யா பாண்டியன்

By: Nagaraj Sat, 03 Dec 2022 09:09:33 AM

அட்ரா சக்க... அட்ரா சக்க... ஒரே புகைப்படம்; 60 ஆயிரம் லைக்ஸ் குவிச்ச ரம்யா பாண்டியன்

சென்னை: நடிக ரம்யா பாண்டியனின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வேற லெவலில் அமைந்துள்ளது. அந்த புகைப்படங்களுக்கு ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள் கிடைத்து இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக இருப்பவர் ரம்யா பாண்டியன். இவர் அடிக்கடி ஃபோட்டோ ஷூட் நடத்தி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவார். ஆனால் தற்போது கவர்ச்சி இல்லாமல் புடவையில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டில் போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

ramya pandyan,photo shoot,seema likes,web ,ரம்யா பாண்டியன், போட்டோ ஷூட், செம லைக்ஸ், இணையம்

இந்த போட்டோவிற்கு ஒரே நாளில் 62 ஆயிரம் லைக்குகள் குவிந்துள்ளது. மேலும் நடிகை ரம்யா பாண்டியனின் வித்தியாசமான மேக்கப் மற்றும் தோற்றம் மிகவும் கிளாசிக்காக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இதற்கு முன்பு பல்வேறு போட்டோ ஷூட் எடுத்தவர்தான் ரம்யா பாண்டியன். ஆனால் அதில் அதீத கவர்ச்சி காட்டி பல்வேறு விமர்சனங்களுக்கும் உள்ளானார். ஆனால் தற்போதைய இந்த போட்டோ ஷூட் ரம்யா பாண்டியனுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :