Advertisement

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆஸ்கர் விருதை அவதார் 2 வென்றது

By: Nagaraj Mon, 13 Mar 2023 10:59:55 AM

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆஸ்கர் விருதை அவதார் 2 வென்றது

லாஸ் ஏஞ்சல்ஸ்: அவதார் படத்திற்கு ஆஸ்கர்... சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் ஆஸ்கர் விருதை அவதார் 2 திரைப்படம் வென்றது.

அமெரிக்காவின் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை(இந்திய நேரப்படி) 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்வு தொடங்கியது.

action,documentary,india,avatar,oscar ,சாதனை, ஆவணக்குறும்படம், இந்தியா, அவதார், ஆஸ்கர் விருது

இந்நிலையில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதை ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான அவதார் 2 வென்றுள்ளது.

முன்னதாக, சிறந்த ஆவணக் குறுப்படத்துக்கான விருதை இந்தியாவின் தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் வென்று சாதனை படைத்துள்ளது.

Tags :
|
|
|