Advertisement

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை: நடிகை கங்கனா ரணாவத் கண்டனம்

By: Nagaraj Wed, 24 May 2023 8:16:12 PM

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு தடை: நடிகை கங்கனா ரணாவத் கண்டனம்

மும்பை: நடிகை கண்டனம்... தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு சில மாநிலங்கள் தடை விதித்திருப்பது, அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்திருப்பதற்கு இணையான செயல் என்று இந்தி நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்துள்ளார்.

மதமாற்றம் தொடர்பான இந்த படம் குறித்து ஹரித்வாரில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, அரசு அமைப்புகளில் ஒன்றான திரைப்பட தணிக்கை துறை ஒரு படத்துக்கு அனுமதியளித்த பிறகு, அந்தப் படத்துக்கு தடை விதித்திருப்பது சரியில்லை என்றார்.

not screened,actress condemned,kangana ranaut,banned ,திரையிடப்படவில்லை, நடிகை கண்டனம், கங்கனா ரணாவத், தடை

இது அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்கும் செயலுக்கு இணையானது. இவ்வாறு கங்கனா விமர்சித்தார்.

கேரளா ஸ்டோரி படத்திற்கு மேற்கு வங்கத்தில் தடை விதிக்கப்பட்டது, தமிழகத்திலும் இந்த படம் வரவேற்பை பெறவில்லை என்று படம் திரையிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :