Advertisement

வரும் 27ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது பத்து தல படம்

By: Nagaraj Sat, 22 Apr 2023 6:23:49 PM

வரும் 27ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகிறது பத்து தல படம்

சென்னை; வரும் 27ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் பத்து தல படம் வெளியாக இருக்கிறது என்று தகவல்கள் வெளியாகிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிம்புவின் பத்து தல படம் கடந்த மார்ச் 30ம் தேதி ரிலீஸ் ஆனது. கௌதம் கார்த்தி, பிரியா பவானி ஷங்கர் ஆகியோரும் நடித்து இருந்த இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து நல்ல வசூல் வந்து நல்ல லாபம் கிடைத்து இருப்பதாக தயாரிப்பு நிறுவனமே அறிவித்து இருக்கிறது.

netflix,thala,dussehra,batu thala,releases ,நெட் பிளிக்ஸ், தளம், தசரா, பத்து தல, வெளியாகிறது

தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் பத்து தல படம் வெளியாக இருக்கிறது. வரும் ஏப்ரல் 27ம் தேதி இந்த படம் ஓடிடியில் வர இருக்கிறது.

தெலுங்கில் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்த தசரா படமுமே அதே ஏப்ரல் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வர இருக்கிறது.

Tags :
|