Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • யஸ் தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கமலுக்கு சிறந்த சாதனையாளர் விருது

யஸ் தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கமலுக்கு சிறந்த சாதனையாளர் விருது

By: Nagaraj Sat, 27 May 2023 7:03:39 PM

யஸ் தீவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கமலுக்கு சிறந்த சாதனையாளர் விருது

அபுதாபி: அபுதாபியில் உள்ள யஸ் தீவில் நடைபெறும் சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது கமல்ஹாசனுக்கு வழங்கப்படுகிறது.

நடிகர்கள் அபிஷேக் பச்சன், விக்கி கௌஷால் ஆகியோர் விருதுகளை வழங்க உள்ளனர். இரண்டுநாள் திரைப்பட விழா நேற்று தொடங்கியது.ஏராளமான திரைப்பட நட்சத்திரங்கள் இவ்விழாவுக்காகத் திரண்டுள்ளனர்.

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ், பெண்இயக்குனர் ஃபர்ஹா கான், நடிகை ரகுல்ப்ரீத் சிங் ஆகியோர் நேற்று பச்சைக் கம்பள மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.

kamal,virudhu,film stars,festival,gathered ,கமல், விருது, திரைப்பட நட்சத்திரங்கள், விழா, திரண்டுள்ளனர்

Tags :
|