Advertisement

பாரதி கண்ணம்மா சீசன் 2வின் ப்ரோமோ வீடியோ வெளியானது

By: Nagaraj Sat, 04 Feb 2023 11:29:41 AM

பாரதி கண்ணம்மா சீசன் 2வின் ப்ரோமோ வீடியோ வெளியானது

சென்னை: பாரதி கண்ணம்மா சீசன் 2 வின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

பல வருடத்திற்கு முன்பு வெற்றிகரமாக தொடங்கப்பட்ட ஒரு தொடர். அருண் மற்றும் ரோஷினி முக்கிய வேடத்தில் நடிக்க தொடங்கிய இந்த தொடர் ஹிட்டாக ஓட இடையில் கொஞ்சம் டல் அடித்தது.

பின் ரோஷினி தொடரை விட்டு வெளியேறியதால் வினுஷா என்பவர் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

bharti kannamma,broma,season 2,is out ,பாரதி கண்ணம்மா, ப்ரோமா, 2வது சீசன், வெளியாகி உள்ளது

தற்போது தொடர் முடிவுக்கு வந்துவிட்டது, அதாவது இந்த தொடரின் கிளைமேக்ஸ் வரப்போகிறது. இந்த நிலையில் பாரதி கண்ணம்மா 2 தொடரின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது.

இதில் கண்ணம்மாவாக வினுஷாவே நடிக்க, பாரதியாக சன் டிவி ரோஜா சீரியல் புகழ் சிப்பு பாரதியாக இந்த தொடரில் நடிக்கிறார். தற்போது பாரதி கண்ணம்மா 2வது சீசனின் முதல் புரொமோ வந்துள்ளது

Tags :
|