Advertisement

பாரதி கண்ணம்மாவின் கிளைமேக்ஸ்... டிஎன்ஏ ரிசல்ட் வந்திடுச்சு

By: Nagaraj Mon, 28 Nov 2022 11:49:13 AM

பாரதி கண்ணம்மாவின் கிளைமேக்ஸ்... டிஎன்ஏ ரிசல்ட் வந்திடுச்சு

சென்னை: வந்திடுச்சு கிளைமேக்ஸ்... பாரதி கண்ணம்மா சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படப்பிடிப்பில் இருந்து கூட சில வீடியோக்கள் வெளிவந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது.


ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் DNA பரிசோதனை ரிசல்ட் என்னவென்று தற்போதைய ப்ரோமோவில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை ஒத்துபோயுள்ளது.

bharti kannamma,climax,fans expect ,பாரதி கண்ணம்மா, கிளைமேக்ஸ், ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதனால், இதனை நாட்கள் கண்ணம்மாவை தவறாக நினைத்து அவரிடம் இருந்து பிரிந்துவிட்டோமே என்று கதறி அழுகிறார் பாரதி. இதனால் பாரதிக்கண்ணம்மா சீரியல் நிறைவுக்கு வந்திடுச்சு என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கண்ணம்மாவுக்கு செய்த பாவத்திற்கு காரணம் யார் என்று தெரிந்து இனி என்ன செய்யபோகிறார் பாரதி என்று தான் தற்போத அனைவருக்கும் எழுந்துள்ள எதிர்பார்ப்பு. வெண்பாவின் செயல்கள் அனைத்தும் தெரிந்து நடப்பது என்னவாக இருக்கும் சுபம்தான் என்கின்றனர் ரசிகர்கள்.

Tags :
|