- வீடு›
- பொழுதுபோக்கு›
- டப் கொடுப்பார்ன்னு பார்த்தா பல்பு வாங்குகிறாரே பிக்பாஸ் பாலாஜி
டப் கொடுப்பார்ன்னு பார்த்தா பல்பு வாங்குகிறாரே பிக்பாஸ் பாலாஜி
By: Nagaraj Thu, 10 Dec 2020 9:28:30 PM
பயில்வான் என்று நினைத்தால் இப்படி புஸ்வாணம் போல் ஆகிறாரே பாலாஜி என்று பிக்பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனா தலைமையில் ரோபோவாக இருந்ததில் ஷிவானி கூட நன்றாகவே பர்ஃபார்ம் செய்தார். ஆனால், பாலா தலைமையில் இருந்த ரோபோ டீம் சட்டென அவுட்டாகி சொதப்பி தள்ளியிருக்கின்றனர்.
நான் தான் லீடர் என ஓவராக பேசின பாலா, நிஷா மற்றும் ஒண்ணுமே பண்ணாத ஆஜீத்
என எல்லாரும் டிஃப்யூஸ் ஆகி டம்மி பீஸு என நிரூபித்து விட்டனர். இதில்
அர்ச்சனா தெளிவா பிளான் பண்ணி ஆரி, அனிதா, ரியோ பக்கம் செல்லவே இல்லை.
காரணம் அவர்களை எளிதில் டிப்யூஸ் செய்ய முடியாது என்பதுதான்.
இதில்
ஹார்ட் கூட பாலா வைக்காத நிலையில், பஸ்ஸர் அடித்துவிட, ஈஸியா சிரித்து
அவுட் ஆகிவிட்டார். ஒரு ஹார்ட் பறிபோன நிலையில், அடுத்த ஹார்ட்டையும்
சட்டென பாலா கொடுத்து முதல் ரோபோவாக டிஃப்யூஸ் ஆகியிருந்தார். என்ன
பயில்வான் டாஸ்க்குனா மிரட்டுவாருன்னு பார்த்தா வர வர பல்பு வாங்குறாரே என
ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்