Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஆட்டம் போட்டு முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்த பிக் பாஸ் போட்டியாளர்கள்!

ஆட்டம் போட்டு முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்த பிக் பாஸ் போட்டியாளர்கள்!

By: Monisha Mon, 05 Oct 2020 12:30:49 PM

ஆட்டம் போட்டு முதல் நாள் நிகழ்வை ஆரம்பித்த பிக் பாஸ் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டு 16 போட்டியாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இன்று முதல் பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன.

இதனை அடுத்து தற்போது விஜய் டிவியின் சமூக வலைத்தள பக்கத்தில் முதல் புரமோ வெளியாகியுள்ளது. காலை எழுந்தவுடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் பாடலுக்கு டான்ஸ் ஆடும் வீடியோ அதில் உள்ளது.

big boss show,game,rivals,kamal haasan,fans ,பிக்பாஸ் நிகழ்ச்சி,ஆட்டம்,போட்டியாளர்கள்,கமல்ஹாசன்,ரசிகர்கள்

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் ஆட்டம் போட்டு முதல் நாள் நிகழ்வை கொண்டாடி வருகின்றனர்.

குறிப்பாக ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், சம்யூக்தா ஆட்டம் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். அறந்தாங்கி நிஷா நிஷாவும், ரியோராஜ் கையை பிடித்து கொண்டு 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|