Advertisement

பிக்பாஸ் 6 ஹாட்ஸ்டாரில் நேரடியாக 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பு

By: Nagaraj Fri, 30 Sept 2022 10:50:29 PM

பிக்பாஸ் 6 ஹாட்ஸ்டாரில் நேரடியாக 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பு

சென்னை: பிக்பாஸ் 6 நிகழ்ச்சி விஜய் டிவி யில் தினமும் இரவு ஒரு மணி ஷோ ஒளிபரப்புவது மட்டுமின்றி ஹாட்ஸ்டாரில் நேரடியாக 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.


பிக் பாஸ் 6ம் சீசன் வரும் அக்டோபர் 9ம் தேதி தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளார்களாக பல சர்ச்சை பிரபலங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்ற சீசனில் பெரிய ரேட்டிங் கிடைக்கவில்லை என்பதால் இந்த முறை பல பிரபலங்கள் மட்டுமின்றி பொதுமக்களும் கூட கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.

Tags :
|
|