Advertisement

உலகளவில் நடிகர் விஜய்யின் லியோ படம் ரூ.586 கோடி வசூல்

By: Nagaraj Sat, 11 Nov 2023 9:50:49 PM

உலகளவில் நடிகர் விஜய்யின் லியோ படம் ரூ.586 கோடி வசூல்

சென்னை: லியோ படம் உலகளவில் இதுவரை ரூ. 586 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து இந்திய திரையுலகை சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

leo,collect,peak,increase,expected,weekend ,லியோ, வசூல், உச்சம், அதிகரிக்கும், எதிர்பார்க்கப்படுகிறது, வார இறுதி

சில கடுமையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் கூட வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் ரூ. 100 கோடிக்கும் மேல் ஷேர் கொடுத்துள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை ரூ. 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என பல வசூல் சாதனைகளை லியோ தொடர்ந்து செய்து வருகிறது.

இந்நிலையில் உலகளவில் லியோ படம் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, லியோ படம் உலகளவில் இதுவரை ரூ. 586 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த வார இறுதியில் லியோ படத்தின் வசூல் இன்னும் கூட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ இறுதி வசூல் எந்த உச்சத்தை தொடப்போகிறது

Tags :
|
|