Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாய்காட் ட்ரெண்டிங்கை உடைத்து செம வசூல் வேட்டை நடத்திய பிரம்மாஸ்திரா

பாய்காட் ட்ரெண்டிங்கை உடைத்து செம வசூல் வேட்டை நடத்திய பிரம்மாஸ்திரா

By: Nagaraj Sat, 08 Oct 2022 09:48:45 AM

பாய்காட் ட்ரெண்டிங்கை உடைத்து செம வசூல் வேட்டை நடத்திய பிரம்மாஸ்திரா

மும்பை: பாய்காட் ட்ரெண்டிங்கை உடைத்து 25 நாளில் 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து 'பிரம்மாஸ்திரா' திரைப்படம் சாதனை படைத்துள்ளது.


இயக்குனர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், அலியா பட், அமிதாப்பச்சன், நாகார்ஜுனா மற்றும் பலர் நடித்து ஐந்து மொழிகளில் வெளியான திரைப்படம் ''பிரம்மாஸ்திரா'' மூன்று பாகங்களாக வெளிவர உள்ள இப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் வெளிவந்தது பெரும் வெற்றி பெற்றுள்ளது.

brahmastra,movies,collection,crew,official ,பிரம்மாஸ்திரா, திரைப்படங்கள், வசூல், படக்குழுவினர், அதிகாரப்பூர்வம்

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த திரைப்படம் பாய்காட் ட்ரெண்டில் சிக்கும் என எதிர்பார்த்த வேளையில் அதற்கு நேர்மாறாக வரவேற்பை பெற்றுள்ளது. 25 நாட்களில் 425 கோடி வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.


2022ம் ஆண்டில் வெளியான பாலிவுட் திரைப்படங்களின் அதிக வசூலை குவித்துள்ள படம் 'பிரம்மாஸ்திரா' என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|