Advertisement

துணிவு படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்தது

By: Nagaraj Mon, 02 Jan 2023 10:28:37 PM

துணிவு படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்தது

சென்னை: துணிவு படத்தின் சென்சார் பணிகள் முடிந்திருக்கிறது. தற்போது படத்தின் ரன் டைம் விவரம் வெளியாகி இருக்கிறது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதோடு, 145 நிமிடம் 48 நொடிகள் தான் துணிவு படத்தின் ரன் டைம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது. இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் வரும் 12ம் தேதி துணிவு ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டு வருகிறது.

views,trailer,censor works,thadvu trailer,boney kapoor ,பார்வைகள், ட்ரைலர், சென்சார் பணிகள், துணிவு ட்ரைலர், போனி கபூர்

நேற்று முன்தினம் ரிலீஸ் ஆன துணிவு ட்ரைலரும் பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் பெற்று இருக்கிறது. 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை ட்ரைலர் கடந்து இருப்பதாக போனி கபூர் அறிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று படத்தின் சென்சார் பணிகள் முடிந்திருக்கிறது. தற்போது படத்தின் ரன் டைம் விவரம் வெளியாகி இருக்கிறது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டு இருப்பதோடு, 145 நிமிடம் 48 நொடிகள் தான் துணிவு படத்தின் ரன் டைம் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பல கெட்ட வார்த்தைகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறது.

Tags :
|