- வீடு›
- பொழுதுபோக்கு›
- அன்று சோழா டீ மாடல்... இன்றோ சோழ இளவரசராக நடிக்கும் விக்ரம்
அன்று சோழா டீ மாடல்... இன்றோ சோழ இளவரசராக நடிக்கும் விக்ரம்
By: Nagaraj Wed, 06 July 2022 00:01:11 AM
சென்னை: அன்று அப்படி நடித்தவர்... இன்று பிரமாண்டமாக உயர்ந்து நிற்கிறார் தனது நடிப்பால். அட அவர் நடிகர் விக்ரம்தாங்க.
நடிகர் விக்ரம் என்றாலே தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவரது நடிப்பு திறமை தான். படத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உடலை வருத்தி நடிக்க கூடியவர் அவர்.
ஆனால் அவர் ஆரம்பகாலத்தில் சினிமாவில் ஜெயிக்க அதிகமாக போராடி இருக்கிறார். அவர் சில விளம்பரங்களில் கூட மாடலாக இருந்திருக்கிறார்.
அப்போது
அவர் சோழா டீ விளம்பரத்திற்கு மாடலாக இருந்திருக்கிறார், ஆனால் தற்போது
பொன்னியின் செல்வன் படத்தில் சோழ இளவரசனாக நடித்து இருக்கிறார். இது தான்
வளர்ச்சி என தற்போது விக்ரம் ரசிகர்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில்
ஷேர் செய்து வருகின்றனர்.