Advertisement

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோவிற்கு வாழ்த்து

By: vaithegi Wed, 18 Oct 2023 10:03:23 AM

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் லியோவிற்கு வாழ்த்து


நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் லியோ . திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ,சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து உள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் நாளை லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் படம் வெளியாகவுள்ளது.

greetings,minister udayanidhi stalin,leo ,வாழ்த்து ,அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,லியோ

இந்த நிலையில் லியோ படத்தை பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூவலைதள பக்கத்தில், வாழ்த்து கூறியுள்ளார்.

இதனை அடுத்து அதில், தளபதி விஜய் அண்ணாவின் லியோ. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சிறந்த படத்தொகுப்பு, அனிருத் இசை வேறவெலல், அன்பறிவு ,ஆல் தி பெஸ்ட் டீம்! என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Tags :