Advertisement

பிக்பாஸ்-4 ல் ஹாட் டாபிக்காக இடம் பிடிக்கிறதாம் கொரோனா

By: Nagaraj Sun, 06 Sept 2020 1:49:36 PM

பிக்பாஸ்-4 ல் ஹாட் டாபிக்காக இடம் பிடிக்கிறதாம் கொரோனா

கொரோனாதான் தற்போதைய பிக்பாஸ்-4 ல் ஹாட் டாபிக்காக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சியில் வரவேற்பை பெற்ற வகையில், இந்த முறை இன்னமும் சுவாரஸ்யத்தைக் கூட்ட பிக் பாஸ் தமிழ் குழு ஏராளமான முயற்சிகளில் இறங்கி உள்ளது. உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தான் இந்த சீசனின் ஹாட் டாப்பிக்காக விளங்க போகிறது என்கிற ரகசியம், நேற்று வெளியிடப்பட்ட புரொமோ டீசரின் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிந்து விட்டது.

big boss 4,fans,corona,sprinkle,promo ,பிக்பாஸ் 4, ரசிகர்கள், கொரோனா, தெறிக்க விடும், ப்ரோமோ

இதில் வணக்கம் வைத்தல், சமூக இடைவெளி, மாஸ்க் அணிவது போன்ற டாஸ்க்குகளும் பிக்பாஸ் வீட்டில் தெறிக்க விடும் போல தெரிகிறது.

இதனால் எப்போது பிக்பாஸ் 4 பார்ப்போம் என்று ரசிகர்கள் இப்போதே வெகுவாக எதிர்பார்க்க ஆர்ம்பித்து விட்டனர். அவர்களின் எதிர்பார்வை எகிற அடிக்கும் வகையில் அடுத்தடுத்து பல்வேறு ப்ரோமாக்கள் வெளியிடவும் சேனல் தரப்பில் முடிவு செய்துள்ளார்களாம். இந்த ப்ரோமோக்கள் செம ஹாட் மச்சி என்று சொல்லும் அளவிற்கு தெறிக்க விடும் என்கிறார்கள்.

Tags :
|
|