Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ப்ரோமோ குறித்து எழுந்துள்ள விமர்சனம்

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ப்ரோமோ குறித்து எழுந்துள்ள விமர்சனம்

By: Nagaraj Sat, 04 Feb 2023 11:28:58 AM

நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ப்ரோமோ குறித்து எழுந்துள்ள விமர்சனம்

சென்னை: காப்பி என்று விமர்சனம்... நடிகர் விஜய்யின் லியோ படத்தின் ப்ரோமோ தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்க, மற்றொரு தரப்பினர் லியோ ப்ரோமோவில் பல காட்சிகள் காபி என விமர்சித்து வருகின்றனர்.

விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாம் முறையாக கூட்டணி சேரும் படத்திற்கு லியோ என டைட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ப்ளடி ஸ்வீட் என குறிப்பிடப்பட்டு இருப்பதால் விஜய்யின் கதாபாத்திரம் மீது எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

vijay,promo,netizens,copy,leo,video ,விஜய், ப்ரோமோ, நெட்டிசன்கள், காப்பி, லியோ, வீடியோ

தற்போது வெளியாகி இருக்கும் லியோ ப்ரோமோ தான் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கிறது. ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கொண்டாடி கொண்டிருக்க, மற்றொரு தரப்பினர் லியோ ப்ரோமோவில் பல காட்சிகள் காபி என விமர்சித்து வருகின்றனர்.

ரஜினியின் ஜெயிலர் படத்தின் ப்ரோமோவில் வரும் உடை போலவே விஜய்யின் உடை இதில் இருக்கிறது என ட்ரோல்கள் வர தொடங்கி இருக்கிறது. அதே போல விஜய் பனியன் போட்டுக்கொண்டு கத்தியை சுத்தியலால் அடிக்கும் காட்சி 'Iron Man' ஹாலிவுட் பட கடைசி போல இருக்கிறது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் நாகார்ஜூனாவின் தெலுங்கு பட ப்ரோமோவை போல சில காட்சி வருவதும் விமர்சனத்திற்க்கு உள்ளாகி இருக்கிறது.

Tags :
|
|
|
|