Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சாலை விரிவாக்கத்திற்காக நடிகர் அஜித் வீட்டு சுற்றுச்சுவர் இடிப்பு

சாலை விரிவாக்கத்திற்காக நடிகர் அஜித் வீட்டு சுற்றுச்சுவர் இடிப்பு

By: Nagaraj Mon, 23 Oct 2023 4:22:30 PM

சாலை விரிவாக்கத்திற்காக நடிகர் அஜித் வீட்டு சுற்றுச்சுவர் இடிப்பு

சென்னை: அஜித் வீட்டு சுற்றுச்சுவர் இடிப்பு... சென்னை ஈச்சம்பாக்கம் பகுதியில் அஜித்தின் வீடு இருக்கிறது. அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் ஆகியவற்றிற்காக பல வீடுகளில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அஜித் வீட்டு சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் நீண்ட இடைவெளிக்கு பிறகு தனது அடுத்த படமான விடாமுயற்சி படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். படத்தின் ஷூட்டிங் முழுவதும் ஹாலிவுட் தரத்தில் அந்த நாட்டிலேயே எடுத்து முடிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில் சென்னை ஈச்சம்பாக்கம் பகுதியில் அஜித்தின் வீடு இருக்கிறது. அந்த பகுதியில் சாலை விரிவாக்கம் மற்றும் மழைநீர் வடிகால் ஆகியவற்றிற்காக பல வீடுகளில் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு வருகிறது. அஜித் வீட்டின் சுற்றுசுவரும் இடிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் இனி அஜித் குடும்பத்தினர் நேராக கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறதாம்.

ajith,house perimeter,beach,storm water drainage,extension ,அஜித், வீட்டு சுற்றுச்சுவர், கடற்கரை, மழைநீர் வடிகால், விரிவாக்கம்

Tags :
|
|