Advertisement

ப்ரேமம் படத்தில் நடிக்க தனுஷ்தான் பொறுத்தமானவர்; இயக்குனர் தகவல்

By: Nagaraj Mon, 08 June 2020 2:57:20 PM

ப்ரேமம் படத்தில் நடிக்க தனுஷ்தான் பொறுத்தமானவர்; இயக்குனர் தகவல்

ப்ரேமம் படத்தை தமிழில் எடுத்தால் அதில் நடிக்க நடிகர் தனுஷ் மட்டுமே பொருத்தமாக இருப்பார், அவரால் மட்டுமே மூன்று விதமான கதாபாத்திரத்தில் அசத்த முடியும் படத்தின் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

ப்ரேமம் இப்படத்தின் வெற்றி அனைவரும் அறிந்த ஒன்று. தென்னிந்தியா முழுவதும் இப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.
இந்நிலையில் ப்ரேமம் படம் தெலுங்கில் எடுக்கப்பட்டு பெரிய அளவில் வெற்றியாக இருந்தாலும் நிறைய விமர்சனத்துக்கு உள்ளானது.

premam,tamil,actor dhanush,alphonse putran,fans ,
ப்ரேமம், தமிழ், நடிகர் தனுஷ், அல்போன்ஸ் புத்திரன், ரசிகர்கள்

தற்போது இந்த படம் வெளிவந்து 5 வருடங்கள் ஆகிய நிலையில், அல்போன்ஸ் புத்திரன் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

ப்ரேமம் படத்தை தமிழ் எடூத்தால் தனுஷ் மட்டுமே பொருத்தமாக இருப்பார், அவரால் மட்டுமே மூன்று விதமான கதாபாத்திரத்தில் அசத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Tags :
|
|