Advertisement

ட்விட்டரில் தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

By: Monisha Sat, 09 July 2022 8:46:32 PM

ட்விட்டரில் தனுஷின் ப்ளூ டிக் நீக்கம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

ட்விட்டர் நிறுவனம் நடிகர் நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், சமூகத்தில் முக்கியமான இடத்தில் உள்ள நபர்களுக்கு ப்ளூ டிக் என்னும் வெரிபைடு பேட்ஜ் வழங்கி வருகிறது.

இதன் மூலம் போலி கணக்குகளை தவிர்க்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை எளிதாக கண்டு பிடிக்கலாம். மேலும் இது ஒரு அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பல முக்கிய நபர்களுக்கு கூட இந்த ப்ளூ டிக் கிடைப்பது இல்லை.

dhanush,blue,removed,twitter ,ட்விட்டர் ,நிறுவனம்,ப்ளூ டிக்,தனுஷ்,

இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷின் ப்ளூ டிக்கெட்டை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது. பொதுவாக ஆக்டிவாக இல்லாத அக்கவுண்டுகள் மற்றும் அக்கவுண்டின் பெயரை மாற்றினால் இவ்வாறு ப்ளூ டிக் நீக்கப்படும்.

ஆனால் தனுஷ் ப்ளூ டிக் நீக்கப்பட்டதற்கு எந்த ஒரு காரணமும் இதுவரை ட்விட்டர் நிறுவனம் சொல்லவில்லை.

Tags :
|