Advertisement

'வட சென்னை 2' நிச்சயம் வரும் தனுஷ் பேட்டி

By: vaithegi Tue, 07 Feb 2023 10:04:33 AM

'வட சென்னை 2'  நிச்சயம் வரும் தனுஷ் பேட்டி

வெங்கி அட்லூரி இயக்கிய 'வாத்தி' படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். நாயகியாக சம்யுக்தா வருகிறார். சமுத்திரக்கனி உள்பட மேலும் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து இந்த பட விழா நிகழ்ச்சியில் தனுஷ் பேசும்போது, ''வாத்தி படத்தில் நடிக்க முடியாது என மறுக்க நினைத்தேன்.

ஆனால் கதையை கேட்டதும் பிடித்து போனதால் நான் நடித்தேன். இது 1990-களில் நடக்கிற கதை. அந்த வருடத்தில் நிஜமாகவே நான் படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது ஆசிரியர் வேலை மிகவும் எளிதானது என நினைத்தேன்.

Tags :