Advertisement

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் தனுஷ் உள்ள படங்கள் வைரல்

By: Nagaraj Sat, 18 Nov 2023 6:09:03 PM

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் தனுஷ் உள்ள படங்கள் வைரல்

சென்னை: நடிகர் தனுஷ், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகர் தனுஷ் பற்றிய அறிமுகம் தேவையில்லை. இவர் அந்த அளவிற்கு பிரபலம். நடிப்பு மற்றுமின்றி பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் எனப் பல பன்முகங்களை கொண்டவர்.

mohanlal,photography,social media,dhanush,celebrities ,மோகன்லால், புகைப்படம், சோசியல் மீடியா, தனுஷ், பிரபலங்கள்

தற்போது தனுஷ் தனது 50 வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இப்படம் நார்த் மெட்ராஸ் இடத்தில் நடந்த சம்பவங்களை மையாக வைத்து படம் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் எனப் பிரபலங்கள் நடிக்க இருக்கின்றனர்.

இந்நிலையில் தனுஷ், மலையாள சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Tags :