Advertisement

கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கினாரா சமந்தா?

By: Nagaraj Tue, 29 Nov 2022 10:47:02 PM

கணவருடன் இருந்த புகைப்படங்களை நீக்கினாரா சமந்தா?

சென்னை: நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் திடீரென நீக்கிவிட்டாராம்.

நடிகை சமந்தாவும் நாக சைதன்யாவும் சில மாதங்களுக்கு முன்பு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். விவாகரத்துக்குப் பிறகு படங்களில் கவனம் செலுத்தி வந்த சமந்தா, திடீரென உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைந்து பழைய சுறுசுறுப்புடன் வருவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

divorce,dynamism,naga chaitanya,samantha ,சமந்தா, நாக சைதன்யா, ரசிகர்கள், விவாகரத்து

நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் திடீரென நீக்கிவிட்டதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நாகசைதன்யா மற்றும் பிரபல நடிகை சோபிதா துளிபாலா இருவரும் டேட்டிங் செய்வதை அறிந்த சமந்தா இதை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

Tags :