Advertisement

சொந்தமாக ஜெட் விமானம் வாங்கினேனா... மறுப்பு தெரிவித்த இந்தி நடிகர்

By: Nagaraj Tue, 18 Oct 2022 09:52:15 AM

சொந்தமாக ஜெட் விமானம் வாங்கினேனா... மறுப்பு தெரிவித்த இந்தி நடிகர்

சென்னை : அக்ஷய் குமாருக்கு சொந்தமாக ஜெட் விமானம் இருப்பதாகவும், அதன் விலை ரூ. 260 கோடி. இதனை பலரும் வைரலாக்கி வருகின்றனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

தமிழில் ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்த அக்ஷய் குமார், இந்தியில் 100 கோடி வசூல் செய்து முன்னணி நடிகராக உள்ளார். அந்த ஆண்டு அதிகம் சம்பாதித்த நடிகர்கள் பட்டியலில் அவர் முதலிடம் பிடித்தார். இந்நிலையில், அக்ஷய் குமாருக்கு சொந்தமாக ஜெட் விமானம் இருப்பதாகவும், அதன் விலை ரூ. 260 கோடி. இதனை பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

Tags :
|