Advertisement

இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் சினிமா பாடலாசிரியராக மாறினார்

By: Nagaraj Sat, 08 Apr 2023 10:53:41 AM

இயக்குனர் வெங்கட் பிரபுவின் மகள் சினிமா பாடலாசிரியராக மாறினார்

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் தெலுங்கு படமான 'கஸ்டடி'-க்கு அவரது மகள் ஸ்ரீ ஷிவானி பாடலாசிரியராக மாறி இருக்கிறார். தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா தான் இதில் ஹீரோவாக நடித்து உள்ளார்.

இயக்குனர் வெங்கட் பிரபு தமிழில் பல ஹிட் படங்கள் கொடுத்தவர். இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்தில் இருந்து சினிமாவில் ஜொலித்துவரும் நிலையில், அதில் வெங்கட் பிரபுவும் ஒருவர்.

song,notification,directors daughter,song,custody,cinema ,பாடல், அறிவிப்பு, இயக்குனர் மகள், பாடல், கஸ்டடி, சினிமா

தற்போது இந்த குடும்பத்தில் இருந்து இன்னொருவரும் சினிமாவில் நுழைத்து இருக்கிறார். வெங்கட் பிரபுவின் மகள் ஸ்ரீ ஷிவானி தான் அது.

வெங்கட் பிரபு தற்போது இயக்கி வரும் தெலுங்கு படமான 'கஸ்டடி'-க்கு ஸ்ரீ ஷிவானி பாடலாசிரியராக மாறி இருக்கிறார். தெலுங்கு ஹீரோ நாக சைதன்யா தான் இதில் ஹீரோவாக நடித்து உள்ளார். ஸ்ரீஷிவானி எழுதிய பாடல் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது.

Tags :
|
|