Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்கள்... கடைசியில் சமரசம் செய்து கொண்ட நடிகை

போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்கள்... கடைசியில் சமரசம் செய்து கொண்ட நடிகை

By: Nagaraj Sat, 17 Sept 2022 5:48:32 PM

போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்கள்... கடைசியில் சமரசம் செய்து கொண்ட நடிகை

ஐதராபாத்: விநியோகஸ்தர்களுடன் சமரசம்... தமிழ் சினிமாவில் காதல் அழிவதில்லை, காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு‌ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சார்மி.

தெலுங்கு நடிகையான சார்மி தற்போது படங்களின் நடிப்பதை நிறுத்திவிட்டு, பூரி ஜெகன் நாத்துடன் இணைந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவர கொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான லைகர் படம் படுதோல்வியை சந்தித்தது. இந்த படம் தோல்வி அடைந்ததால் விஜய் தேவர கொண்டா தன்னுடைய சம்பளத்தில் 6 கோடியை திரும்ப கொடுத்து விட்டார்.

Tags :