Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வெப்சீரிஸில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வெப்சீரிஸில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By: Nagaraj Thu, 16 Feb 2023 12:34:59 PM

வெப்சீரிஸில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி வெப் சீரிஸ்-ல் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது.

அவர் நடித்து கடைசியாக வெளிவந்த திரைப்படம் டி.எஸ்.பி. படம் தோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சேதுபதியின் நடிப்பில் ஃபார்சி எனும் வெப் சீரிஸ் அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ளது.

vijay sethupathi,webseries,salary,information,welcome ,விஜய்சேதுபதி, வெப்சீரிஸ், சம்பளம், தகவல், வரவேற்பு

இந்த வெப் சீரிஸில் ஷாஹித் கபூர், ராஷி கன்னா உள்ளிட்டோரும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 10ம் தேதி வெளிவந்த இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த வெப் சீரிஸில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூ. 7 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

Tags :
|