Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வதந்திகளை நம்பாதீர்கள்... நான் கர்ப்பமாக இல்லை; நிக்கி கல்ராணி விளக்கம்

வதந்திகளை நம்பாதீர்கள்... நான் கர்ப்பமாக இல்லை; நிக்கி கல்ராணி விளக்கம்

By: Nagaraj Sat, 19 Nov 2022 6:36:13 PM

வதந்திகளை நம்பாதீர்கள்... நான் கர்ப்பமாக இல்லை;  நிக்கி கல்ராணி விளக்கம்

சென்னை: நான் கர்ப்பமாக இல்லை. எதிர்காலத்தில் இந்த அற்புதமான செய்தியை வெளியிடும் முதல் நபராக நான் இருப்பேன். தயவுசெய்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று நடிகை நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.

தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலித்து சமீபத்தில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். தற்போது நிக்கி கல்ராணி கர்ப்பமாக உள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது,

Tags :