Advertisement

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் நடவடிக்கை கண்டு ரசிகர்கள் வெறுப்பு

By: Nagaraj Wed, 25 Nov 2020 6:39:48 PM

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியின் நடவடிக்கை கண்டு ரசிகர்கள் வெறுப்பு

பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் கால் சென்டர் டாஸ்க்கில் பாலாஜியை கேள்விகளால் விளாசி எடுத்துள்ளார் சோம். அப்போதும் பாலாஜி பேசும் விதம் சரியில்லாததால் மற்ற போட்டியாளர்கள் கோபமடைந்தனர்.

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியிடம் பேசிய சோம், அர்ச்சனாவை நான் நாமினேட் பண்ணியபோது நான் டிராமா பண்ணேன் என்று எப்படி சொன்னாய் என கேட்டு விளாசியிருக்கிறார் . மேலும் அது டிராமா இல்லடா, இனிமே அப்படி சொல்லாதே என்றும் கூறினார்.

balaji,gabriella,ari,som,action ,பாலாஜி, கேப்ரில்லா, ஆரி, சோம், நடவடிக்கை

இதையடுத்து கேபி, ரியோ என அனைவரும் பாலாஜி விட்ட வார்த்தையால் கடுப்பாகி போயிருக்கின்றனர் . இதையடுத்து பாலாஜியை செம்மயாக விளாசி விட்டனர். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லாம் ஆரியோட வயிற்றெரிச்சல், ஆரியை மொத்தமாய் சேர்ந்து என்ன பாடுபடுத்தினார் என விமர்சித்துள்ளனர்

இதேபோல் கேபியும் பாலாஜியை கேள்விகளால் துளைத்து எடுத்து விட்டார். அப்போதும் பாலாஜி தன் நடவடிக்கையை ஒரே மாதிரியே செய்தை பார்த்து ரசிகர்கள் வெறுப்படைந்து விட்டனர்.

Tags :
|
|
|