Advertisement

நடிகை அனிகாவை நயன்தாரா போல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து

By: Nagaraj Tue, 22 Nov 2022 12:36:50 PM

நடிகை அனிகாவை நயன்தாரா போல் இருக்கிறார் என்று ரசிகர்கள் கருத்து

சென்னை: நடிகை நயன்தாரா போலவே இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். யாரை பார்த்து தெரியுங்களா?

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா. இவர் நடிப்பில் அடுத்ததாக கோல்ட், கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வரவிருக்கிறது.

இதை தொடர்ந்து இறைவன், நயன்தாரா 75 ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. நடிகை நயன்தாராவை போல் மேக்கப் போட்டுகொண்டு பலரும் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிடுவார்கள்.

actress anika,nayanthara,fans,opinion,viswasam,daughter ,நடிகை அனிகா, நயன்தாரா, ரசிகர்கள், கருத்து, விஸ்வாசம், மகள்

ஆனால், நடிகை ஒருவர் பார்ப்பதற்கு நடிகை நயன்தாரா போலவே உள்ளார் என சமீபகாலமாக ரசிகர்கள் கூறப்பட்டு வருகிறது. லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட சில புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்த ரசிகர்கள் பலரும், அவரை பார்க்க நயன்தாரா போலவே தான் இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

அந்த நடிகை வேறு யாருமில்லை என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தில் நடித்த அனிகா தான் நடிகை நயன்தாரா போலவே இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Tags :
|