Advertisement

நீயா நானா கோபிநாத் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

By: Nagaraj Mon, 06 June 2022 11:43:23 PM

நீயா நானா கோபிநாத் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

சென்னை: நீயா, நானா கோபிநாத் முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற படம் 'ஜக்காரியாயுடே கர்ப்பிணிகள்'. இந்த படம்தான் தற்போது தமிழில் 'வாசுவின் கர்ப்பிணிகள்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. மணி நாகராஜ் இயக்குகிறார்.

gopinath,film,first look,lead role,pregnant,women ,கோபிநாத், படம், பர்ஸ்ட் லுக், முக்கிய வேடம், கர்ப்பிணி, பெண்கள்

நான்கு விதமான கர்ப்பிணி பெண்களை சந்திக்கும் ஒரு டாக்டரின் கதை இது. நீயா நானா கோபிநாத் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அஜித்தின் மகளாக நடித்த அனிகா, நடிகைகள் வனிதா, சீதா மற்றும் லீனா குமார் ஆகியோர் கர்ப்பமாக இருப்பது போன்று பர்ஸ்ட் லுக் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் ஆண்டனி வெளியிட்டார்.
இந்த படத்தை விஜய்யுன் உறவினரும், மாஸ்டர் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார்.

Tags :
|