Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பிறந்த நாளை ஒட்டி நடிகர் கமலின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகிறதா?

பிறந்த நாளை ஒட்டி நடிகர் கமலின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகிறதா?

By: Nagaraj Thu, 19 Oct 2023 07:07:43 AM

பிறந்த நாளை ஒட்டி நடிகர் கமலின் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகிறதா?

சென்னை: நவம்பர் 7-ல் கமல்ஹாசனின் பிறந்த நாளை ஒட்டி அவரது 234-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து எச்.வினோத் இயக்கத்தில் பிரபாஸின் ‘கல்கி 2898 ஏ.டி.’ படத்தில் நடிக்கிறார். இதற்கிடையில் மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார்.

kamal 234,first-look,mani ratnam ,பர்ஸ்ட் லுக், இந்தியன்-2, கமல் 234

நாயகன்’ படத்திற்குப் பிறகு, அதாவது 37 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு ரவி கே சந்திரன். கமல்ஹாசனின் 234-வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ அவரது பிறந்தநாளான நவம்பர் 7-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Tags :