Advertisement

கோஸ்ட் படம் வசூலில் பின்னடைவு... பெரிய அளவில் வரவேற்பு இல்லை

By: Nagaraj Mon, 23 Oct 2023 3:40:06 PM

கோஸ்ட் படம் வசூலில் பின்னடைவு... பெரிய அளவில் வரவேற்பு இல்லை

சென்னை: லியோ படம் வெளியான அதே தினத்தில் தான் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான கோஸ்ட் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

ghost movie,3 days,collections,information,sivarajkumar,fans ,கோஸ்ட் படம், 3 நாட்கள், வசூல், தகவல், சிவராஜ்குமார், ரசிகர்கள்

தற்போது வரை இந்த படம் ரூபாய் 280 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக தயாரிப்பாளர் இடத்தில் இருந்து அறிவிப்பு வரவில்லை.

லியோ படம் வெளியான அதே தினத்தில் தான் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிப்பில் உருவான கோஸ்ட் திரைப்படம் வெளியானது. ஆனால் அந்த படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.

கோஸ்ட் படம் வெளியாகி மூன்று நாட்களில் ரூ 3.49 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags :
|