Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

By: Nagaraj Fri, 05 June 2020 09:10:03 AM

ஹர்பஜன் சிங் - லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக்  இன்று வெளியீடு

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா ஆகியோர் நடிப்பில் உருவாகிவரும் பிரண்ட்ஷிப் படத்தின் போஸ்டர் இன்று வெளியாகிறது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் வெகு உற்சாகமாக உள்ளனர்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். இவர் ‘பிரண்ட்ஷிப்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

harbhajan singh,filmmaker,poster,today,release ,ஹர்பஜன் சிங், படக்குழுவினர், போஸ்டர், இன்று, வெளியீடு

இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர்.

இதில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா கதாநாயகியாக நடிக்கிறார். அர்ஜுன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று 5ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Tags :
|
|