Advertisement

சொகுசு கார் வாங்கினார்... ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

By: Nagaraj Tue, 06 Dec 2022 09:58:13 AM

சொகுசு கார் வாங்கினார்... ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

சென்னை: பிரச்னைகளை தாண்டி தன்னம்பிக்கையுடன் உழைத்து சொகுசு கார் வாங்கிய சின்னத்திரை நடிகை திவ்யாவிற்குரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சீரியல் நடிகையான திவ்யா மற்றும் அர்னாவ் விவகாரம் சென்ற சில வாரங்களுக்கு முன் சமூக ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது. இந்த நிலையில் 5 மாதம் கர்ப்பமான திவ்யா கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருவது தெரிந்த விஷயம்தான்.

car,cinema,serial actress,divya,congratulations ,கார், சினிமா, சீரியல் நடிகை, திவ்யா, வாழ்த்துக்கள்

திவ்யாவுக்கு அவர் நடித்துவரும் செய்வந்தி சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் வளைகாப்பு நடந்தது. இந் நிலையில் திவ்யா புது கார் ஒன்றை வாங்கியதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.


கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவன் இன்றி இருந்தாலும்கூட தன்னம்பிக்கையுடன் போராடி வெற்றி கண்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|
|
|