Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நான் எப்படி நாமினேஷனில் இருந்து தப்பித்தேன்? கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்!

நான் எப்படி நாமினேஷனில் இருந்து தப்பித்தேன்? கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்!

By: Monisha Mon, 30 Nov 2020 5:21:49 PM

நான் எப்படி நாமினேஷனில் இருந்து தப்பித்தேன்? கேலி, கிண்டல் செய்யும் அர்ச்சனா குரூப்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் ஆரி, சனம், ரம்யா, ஷிவானி, ஆஜித் மற்றும் அனிதா ஆகிய 6 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. வழக்கம்போல அர்ச்சனா குரூப்பில் உள்ள அர்ச்சனா, கேபி, சோம், ரியோ, ரமேஷ், நிஷா ஆகியவர்களில் ஒருவர் கூட இந்த வாரம் நாமினேட் செய்யப்படவில்லை.

இந்த நிலையில் சோம், ரியோ, கேபி, ரமேஷ் ஆகியோர் குரூப்பாக உட்கார்ந்து நாமினேஷன் குறித்து கேலியும் கிண்டலும் செய்து வருகிறார்கள். நான் எப்படி நாமினேஷனில் இருந்து தப்பித்தேன் என்று ரியோ ஓவர் ஆக்டிங் செய்கிறார்.

teasing,kidding,archana,namination,bigg boss ,கேலி,கிண்டல்,அர்ச்சனா,நாமினேன்,பிக்பாஸ்

சுற்றி இருந்த கேபி, சோம் நாமினேஷன் செய்யப்பட்டதன் காரணங்களை கூறி கேலியும் கிண்டலும் செய்து சிரித்து விளையாடி வருகின்றார்கள்.

மொத்தத்தில் அர்ச்சனா குரூப்பில் இருந்து ஒருவர் கூட இந்த வாரம் நாமினேட் செய்யப்படாமல் இருப்பது அவர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும் மக்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள். இனிவரும் வாரங்களில் தப்பித்தவறி நாமினேஷனில் இவர்களில் யாராவது ஒருவர் சிக்கினால் வச்சு செய்யப்படுவார்கள் என்பது ரசிகர்களின் கமெண்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.

Tags :