Advertisement

ரோஜாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்

By: Nagaraj Fri, 17 Nov 2023 10:02:39 PM

ரோஜாவின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவல்

சென்னை: நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி என கூறப்படுகிறது.

90களில் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தவர் நடிகை ரோஜா. செம்பருத்தி படத்தில் நாயகியாக நடித்து மக்களை மனதை கொள்ளை கொண்ட இவர் அடுத்தடுத்து ரஜினி, சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய ஹீரோக்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

actress,roja,property value,information,selvamani,minister ,நடிகை, ரோஜா, சொத்து மதிப்பு, தகவல், செல்வமணி, அமைச்சர்

இவர் இயக்குனர் செல்வமணியை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா அரசியலில் முழு ஈடுபாடு காட்டிவந்த வந்தவர் இப்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக உள்ளார்.

நடிகை, அமைச்சர் என கலக்கிய நடிகை ரோஜாவின் சொத்து மதிப்பு ரூ. 70 கோடி என கூறப்படுகிறது.

Tags :
|