Advertisement

பிச்சைக்காரன்-3 படத்தின் பட்ஜெட் குறித்து வெளியான தகவல்

By: Nagaraj Fri, 16 June 2023 8:39:09 PM

பிச்சைக்காரன்-3 படத்தின் பட்ஜெட் குறித்து வெளியான தகவல்

சென்னை: பிச்சைக்காரன் 3 -ம் பாகம் 2025 -ம் ஆண்டு தொடங்கவுள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.100 கோடி என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2016 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இப்படத்தை தொடர்ந்து பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்தார்.

sema vasool vetta,next part,cinema,localities,beggar ,செம வசூல் வேட்டை, அடுத்த பாகம், சினிமா, வட்டாரங்கள், பிச்சைக்காரன்

இப்படம் கடந்த மே மாதம் 19ம் தேதி வெளியானது. இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் வசூல் குவிந்தது.

இந்நிலையில் பிச்சைக்காரன் 3 -ம் பாகம் 2025 -ம் ஆண்டு தொடங்கவுள்ளதாம். இப்படத்தின் பட்ஜெட் மட்டும் ரூபாய் 100 கோடி என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் 2 பாகங்களும் செம வசூல் வேட்டை நடத்தியதால் அடுத்த பாகத்தை மிக பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்துவிட்டாராம் விஜய் ஆண்டனி.

Tags :
|