Advertisement

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளாரா நடிகை வாணி போஜன்?

By: Nagaraj Mon, 19 Sept 2022 10:17:09 AM

லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் உள்ளாரா நடிகை வாணி போஜன்?

சென்னை: நடிகை வாணி போஜன் பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாகவும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரையில் தனது பயணத்தை துவங்கி தற்போது வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் வாணி போஜன்.

vani bhojan,actor jai,facts,information,movies ,வாணி போஜன், நடிகர் ஜெய், உண்மை, தகவல், திரைப்படங்கள்

இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஓ மை கடவுளே, Malaysia to Amnesia, டபுள்ஸ், இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதை தொடர்ந்து பல திரைப்படங்களை தன் கைவசமும் வைத்துள்ளார்.


இந்நிலையில், நடிகை வாணி போஜன் பிரபல நடிகர் ஜெய்யை காதலித்து வருவதாகவும், லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|