- வீடு›
- பொழுதுபோக்கு›
- தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு இவ்வளவா?
தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு இவ்வளவா?
By: Nagaraj Fri, 17 June 2022 10:40:27 PM
சென்னை; விஜய் டிவியின் பிரதான மக்கள் விரும்பு தொகுப்பாளர் என்றார் அது மாகாபா-தான். அந்தளவிற்கு ரசிகர்களை குவித்து வைத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு குறித்து ஒரு தகவல் உலா வந்து கொண்டு இருக்கிறது.
தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் தமிழ் சின்னத்திரையில் மக்களால் கொண்டாடப்படும் பிரபலம். வானொலியில் பணியாற்றி வந்த இவர் சில வருடங்களுக்கு முன் விஜய் தொலைக்காட்சி பக்கம் வந்தார்.
இங்கு வந்ததில் இருந்து சூப்பர் சிங்கர், அதுஇதுஎது, கிங்ஸ் ஆப் டேன்ஸ், கேபிஒய் சேம்பியன்ஸ், Mr & Mrs சின்னத்திரை, The Wall என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இப்போதும் விஜய் டிவி பக்கம் போனாலே எந்த நிகழ்ச்சி எடுத்தாலும் இவர்
இருக்கிறார். அந்த அளவிற்கு இவர் ஒரு நிகழ்ச்சிக்காக போடும் உழைப்பும்
பெரிய அளவில் இருக்கும்.
பல வருடங்களாக வானொலி, தொலைக்காட்சி என்று
பணியாற்றி வரும் தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் சொத்து மதிப்பு மட்டும் 4-5
Million USD என கூறப்படுகிறது. இது உண்மையா... அல்லது கட்டுக்கதையா என்பதை
சம்பந்தப்பட்டவர்தான் சொல்லணும்.