Advertisement

ருத்ரன் படம் வரும் 14ம் தேதி ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு

By: Nagaraj Wed, 10 May 2023 3:04:42 PM

ருத்ரன் படம் வரும் 14ம் தேதி ஓடிடியில் வெளியாவதாக அறிவிப்பு

சென்னை: ஓடிடி வெளியீட்டு தேதி அறிவிப்பு... ருத்ரன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான ருத்ரன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகியது. ருத்ரன் படத்தை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் கதிரேசன் இயக்கியுள்ளார்.

rudran,movie,ott site,coming 14th,directed by ,ருத்ரன், திரைப்படம், ஓடிடி தளம், வரும் 14ம் தேதி, இயக்கம்

இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து இயக்கி உள்ளார்.

இந்த நிலையில் ருத்ரன் திரைப்படம் மே 14 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Tags :
|
|