Advertisement

வருகிற ஜூலை 15 முதல் தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்

By: vaithegi Fri, 14 July 2023 10:54:25 AM

வருகிற ஜூலை 15 முதல் தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட இருப்பதாக தகவல்

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஜூலை 15 முதல் தளபதி விஜய் பயிலகம் தொடங்கப்பட இருப்பதாக அறிவிப்பு ... இதையடுத்து இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,

“"தளபதி" அவர்களின் சொல்லுக்கிணங்க வரும் ஜூலை 15 ஆம் தேதி பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அவரின் திருஉருவ சிலைகளுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துமாறு தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Tags :