Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வசூல் வேட்டை நடத்தும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என தகவல்

வசூல் வேட்டை நடத்தும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என தகவல்

By: Nagaraj Wed, 26 Oct 2022 09:47:02 AM

வசூல் வேட்டை நடத்தும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என தகவல்

சென்னை: நடிகர் கார்த்தி நடித்து செம வசூல் வேட்டை நடத்தி வரும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல வசூலையும் கண்டுள்ளது. கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், ராணுவ உளவாளியாகவும் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

Tags :