Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • வசூல் வேட்டை நடத்தும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என தகவல்

வசூல் வேட்டை நடத்தும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என தகவல்

By: Nagaraj Wed, 26 Oct 2022 09:53:24 AM

வசூல் வேட்டை நடத்தும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என தகவல்

சென்னை: நடிகர் கார்த்தி நடித்து செம வசூல் வேட்டை நடத்தி வரும் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல வசூலையும் கண்டுள்ளது. கார்த்தி போலீஸ் அதிகாரியாகவும், ராணுவ உளவாளியாகவும் இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

ரஷித் கண்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே கார்த்தியின் அடுத்த படத்தில் நடித்துள்ள விருமன், பொன்னியின் செல்வன் படங்கள் வெற்றி பெற்றுள்ளதோடு, 3வது படமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

film sardaar,good collections,karthi,run ,, கார்த்தி நடித்துள்ள, சர்தார் திரைப்படம், ரசிகர்களிடையே, வசூலையும்

இதனால் சர்தார் 2ம் பாகம் உருவாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதுகுறித்து கார்த்தி அளித்துள்ள பேட்டியில், “சர்தார் படம் வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பலரும் வலியுறுத்தினர்.

ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரண்டாம் பாகம் கேட்டனர். அதனால் சர்தார் 2ம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளோம். என்றார்.

Tags :
|